NONSTOP COURIER AND CARGO P LTD

NONSTOP COURIER AND CARGO P LTD
We understad your emergency that is why we are Nonstop

திங்கள், 14 ஜூலை, 2014

Order form





கருப்பு ஆடுகள் கண்டுபிடிக்கப்பட்டன...


கடந்த சில மாதங்களாகவே நம்பிக்கை துரோகிகளை கண்டுபிடிப்பதிலும்,அடையாளம் கண்டு அறுத்த்து விடுவதிலும் இருந்த சிக்கல் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததற்காய் துணை செய்த இறைவனுக்கும்,ஊடக துறை நண்பர்களுக்கும் நன்றிகள்...பொதுவாக ஒரு தொழில் வெற்றி பெறுவதற்குள்...ஆஆயிரமாயிரம் குழப்பவாதிகளை உள் நுழைத்து  நன்றாக தொழில் செய்பவர்களையும்..தன்வாசப்படுத்தி தொழிலையும் அது செய்பவர்களையும் கருவறுப்பது , ஒரு சில தொழில் அதிபர்களின் நவீன தொழில் நுட்பம் இதன் மூலம் புதிதாக தாங்கள் செய்யும் இந்த தொழிலுக்கு யாரும் கொஞ்ச காலத்திற்கு எட்டி பார்க்க மாட்டார்கள் என்பதும் நிம்மதியோடு போட்டியின்றி லாபங்களை குவிக்கலாம் என்பதும் அவர்களது எண்ணம் ..அந்த வகையில் நமக்கு தீங்கு செய்வதாய் நினைத்து கொண்டு ஒரு மிகப்பெரிய நல்லதை நமது நிறுவனத்திற்கு (அவர்களது பொருளாதாரத்தை விரையம் செய்து) செய்து  கொடுத்ததற்காய் அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது...நமக்கு எதிராக நமது குழுவிலே இருந்தவர்களும்,நல்லவர்களை போல பேசி வேசம் காட்டியவர்களும்,நம்பிக்கை துரோகிகளும்,நயவஞ்ச்கர்களும்,எதிரிகளும் மற்றும் துரோகிகளும் அடையாளம் தெரிந்தது..

இனி எங்களது பாதையில் எந்த குழப்பமும் இல்லை...எதிரிகளை இனி சட்டம் பார்த்து கொள்ளும்...தெளிவான பாதையில் இனி ஓங்கி ஒலிக்கும் வெற்றி எமது இலக்கு...வழி நெடுகிலும் வாழ்க கோஷங்கள்,எத்தனை பெரிய விசயம் எளிதாய் நடந்து முடிந்திருக்கிறது?..உள்ளபடி உள்ளம் மகிழ்ச்சியில் நிலை கொள்ள மறுக்கிறது...

3:120   إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا  ۖ وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا ۗ إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
3:120ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
   وَكَذَٰلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا  ۖ وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ
6:123மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.